கிராமத்து ஸ்டையில் கார சாரமான பருப்பு உருண்டைக் குழம்பு!

தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு- 100கிராம்,

தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு- 100 கிராம்

தேவையான பொருட்கள்: வெங்காயம்- 2,

தேவையான பொருட்கள்: பச்சைமிளகாய்-2,

தேவையான பொருட்கள்: தக்காளி – 2

தேவையான பொருட்கள்: பூண்டு- 4 பல் ,

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை- சிறிதளவு

தேவையான பொருட்கள்: கடுகு – சிறிதளவு ,

தேவையான பொருட்கள்: உளுந்தப்பருப்பு- சிறிதளவு ,

தேவையான பொருட்கள்: வெந்தயம்-சிறிதளவு ,

தேவையான பொருட்கள்: மிளகாய் தூள்- 2 டிஸ்புன் ,

தேவையான பொருட்கள்: மல்லித்தூள் – 2 டிஸ்புன்

தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள் – அரை ஸ்புன்,

தேவையான பொருட்கள்: சோம்பு – 1 டீஸ்புன்

தேவையான பொருட்கள்: சீரகம்- 1 டீஸ்புன்

தேவையான பொருட்கள்: உப்பு- சுவைக்கு ஏற்ப

தேவையான பொருட்கள்: எண்ணெய்– தேவையான அளவு

செய்முறை: கடலைப் பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக இரண்டு மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

செய்முறை: பின்பு தண்ணீரை வடித்துவிட்டு பரபர என அரைத்து கொள்ளவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு பொடியாக நறுக்கவும்.

செய்முறை: அதை அரைத்த பருப்புடன் சேர்த்து உருண்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைக்கவும் .

செய்முறை: பின்பு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, கடுகு, உளுந்தப்பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்து கொள்ளவும்.

செய்முறை: பின் வெங்காயம் ,தக்காளி போட்டு நன்கு வதக்கவும். கிரேவியாக வரும் வரை வதக்கவும்,

செய்முறை: அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூன் மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, அதனுடன் சோம்பும் சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.

Fill in some text