தித்திப்பான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிப்பி!

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு- 50 மில்லி

தேவையான பொருட்கள்: தேங்காய்- 4 துண்டு

தேவையான பொருட்கள்: திராட்சை- 5

தேவையான பொருட்கள்:  ஏலக்காய்- 5

தேவையான பொருட்கள்:  முந்திரி- 5

தேவையான பொருட்கள்:  பால்- 1 டம்ளர்

தேவையான பொருட்கள்: வெல்லம்- 50 கிலோ கிராம்

செய்முறை: 1. குக்கரில் பாசிப்பருப்புடன் தண்ணீர்விட்டு மைய வேகவிடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். அடுத்து வெல்லத்தை உடைத்து தண்ணீரில் கரைத்து பாகு போல் காய்ச்சிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சிக் கொள்ளவும்.

செய்முறை: 2. அடுத்து வாணலியில் நெய்விட்டு தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய், திராட்சை போட்டு வறுத்துக் கொள்ளவும்.

செய்முறை: 3. அடுத்து பாசிப்பருப்பு கலவை, வெல்லம், மற்றும் நெய்யில் வறுத்த பொருட்களைப் போட்டு காய்ச்சிய பால் ஊற்றி கிளறி இறக்கினால் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி.