சத்துமிக்க வெண்டைக்காய் சூப் ரெசிப்பி!

தேவையான பொருட்கள் பிஞ்சு வெண்டைக்காய் – 7,

தேவையான பொருட்கள் உப்பு – சிறிது,

தேவையான பொருட்கள் இஞ்சி பூண்டு விழுது –1/2 டீஸ்பூன்,

தேவையான பொருட்கள் மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,

தேவையான பொருட்கள் எண்ணெய் – 3 டீஸ்பூன்,

தேவையான பொருட்கள் துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – 1 கப்.

அலங்கரிக்க கொத்தமல்லித்தழை- சிறிது,

அலங்கரிக்க சீஸ் துருவல்- சிறிது,

அலங்கரிக்க சீரகம் – சிறிது

செய்முறை கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

செய்முறை மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகம், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.

செய்முறை நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும். சூப்பரான வெண்டைக்காய் சூப் ரெடி.