செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்கவிட்டு மீல்மேக்கரைப் போட்டு வேகவிட்டுக் கொள்ளவும்.
செய்முறை:
2. அடுத்து இதனை வடித்து இத்துடன் மிளகாய்த்தூள், சிக்கன் மசாலாத் தூள், உப்பு, எலுமிச்சை சாறு, கார்ன்ப்ளார் மாவு, தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
செய்முறை:
3. அடுத்து மீல் மேக்கர் 30 நிமிடங்கள் ஊறவிட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றி மீல்மேக்கரைப் போட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சோயா 65 ரெடி.