நடிகை ரோஜா 90 களில் பிரபலமான நடிகையாவார்.

இவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு அன்சு மல்லிகா என்ற மகளும், கிருஷ்ணா லோகித் என்ற மகனும் உள்ளனர்.

இவர் இன்று 49வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.