மொறுமொறு சேப்பங்கிழங்கு ஃப்ரை ரெசிப்பி!!

தேவையானவை: சேப்பங்கிழங்கு –500 கிராம்

தேவையானவை: மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

தேவையானவை: மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்

தேவையானவை: இஞ்சி- சிறு துண்டு

தேவையானவை: பூண்டு- 7 பல்

தேவையானவை: உப்பு – தேவையான அளவு

தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: 1.   சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டினை அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.

செய்முறை: 2.   அடுத்து ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி- பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து கலந்து பிரிட்ஜில் 20 நிமிடங்கள் ஊறவிடவும்.

செய்முறை: 3.   அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி சேப்பங்கிழங்கினைப் போட்டு பொரித்து எடுத்தால் சேப்பங்கிழங்கு ப்ரை ரெடி.