டேஸ்ட்டியான அத்தோ ரெசிப்பி!!
தேவையானவை: நூடுல்ஸ் – கால் கிலோ
தேவையானவை: தட்டை – 2
தேவையானவை: பூண்டு – 1
தேவையானவை: வெங்காயம் – 2
தேவையானவை: முட்டைக்கோஸ் – கால் அளவு
தேவையானவை: கேரட் – 1
தேவையானவை: எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தேவையானவை: புளி – அரை நெல்லிக்காய் அளவு
தேவையானவை: கேசரி பவுடர் – 1 ஸ்பூன்
தேவையானவை: மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
தேவையானவை: கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
தேவையானவை: எண்ணெய்- தேவையான அளவு,
தேவையானவை: உப்பு – தேவையான அளவு
செய்முறை: 1. கொத்தமல்லி, வெங்காயம், கேரட், முட்டைகோஸினை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். தட்டுவடையினை நொறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை: 2. அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நூடுல்ஸ், கேசரி பவுடர், உப்பு போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
செய்முறை: 3. அடுத்து வாணலியில் எண்ணெய்விட்டு பூண்டு, வெங்காயம், முட்டைக்கோஸ், கேரட்டினை போட்டு லேசாக வதக்கவும்.
செய்முறை: 4. அடுத்து எலுமிச்சை சாறு, புளிக் கரைசல், மிளகாய் தூள், உப்பு, தட்டு வடை, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கினால் அத்தோ ரெடி.