அலர்ட்! 2 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில்… வானிலை அப்டேட்!!

தமிழகத்தில் அடுத்த 2 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, கரூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 9-ம் உருவாகும் காற்றழுத்தம்… இந்திய வானிலை மையம் புதிய தகவல்!

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment