மோசமான வானிலை: தான்சானியால் பயணிகள் விமானம் விபத்து!!

கடந்த சில நாட்களாக விமானங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தான்சானியாவில் 43 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்! இந்திய அணி அபார வெற்றி..!!

இந்நிலையில் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்தில் ஏர்போர்ட் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மோசமான வானிலை நிலவியது.

அப்போது தரையிறங்கும் போது தான்சானியா உள்ள ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சூழலில் 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களை தேடும் பணியானது தீவிரமாக நடைப்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment