Connect with us

பொறுப்பு மாறும் போது நாம் நம்மை மாற்றிக் கொள்வது அவசியம்: ஆளுனர் ஆர்.என்.ரவி

News

பொறுப்பு மாறும் போது நாம் நம்மை மாற்றிக் கொள்வது அவசியம்: ஆளுனர் ஆர்.என்.ரவி

21706f9b000484df40a9e1153175928f

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவர் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார் அவருக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை கூறி இரண்டு புத்தகங்களை பரிசாக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று பதவியேற்ற ஆர்.என்.ரவி அவர்களுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி பிரமாணம் முடிந்த பிறகு தமிழக ஆளுநர் ரவி அவர்கள் வணக்கம் என்று கூறி செய்தியாளர்களிடம் பேசினார். 

தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவேன் என்றும் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்றது தனக்கு பெருமை அளிக்கிறது என்றும் அவர் கூறினார். 

ஒரு ஆளுநரின் கடமை என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது என்றும் பொறுப்பு மாறும் போது அதற்கு தகுந்தாற்போல் நாம் நம்மை மாற்றிக் கொள்வது அவசியம் என்றும் தமிழக ஆளுநராக நபி அவர்கள் தெரிவித்துள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top