Connect with us

பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருகிறோம்: தாயார் அற்புதம்மாள் பேட்டி!!

perarivalan 1024x429 1024x429 1

தமிழகம்

பேரறிவாளனுக்கு பெண் பார்த்து வருகிறோம்: தாயார் அற்புதம்மாள் பேட்டி!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி பேரறிவாளன் உட்பட 7 பேர் கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்தனர். அவர்களில் கடந்த மாதம் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.

அவர் விடுதலையை பலரும் கொண்டாடினர் .விடுதலையான முதற்கொண்டே அவர் தமிழகத்தின் அரசியல் வட்டாரங்களில் முக்கிய புள்ளிகளை நேரில் சந்தித்து வந்தார். அதிலும் குறிப்பாக வைகோ மற்றும் அவரது மகன் துரை வைகோ ஆகியோர் பேரறிவாளனை இல்லத்தில் சென்று சந்தித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலையில் பேரறிவாளனுக்கு தற்போது பெண் பார்த்து வருவதாக அற்புதம்மாள் கூறியுள்ளார். பேரறிவாளனுக்கு பெண் பார்க்க தொடங்கியுள்ளோம் விரைவில் அறிவிப்பு வரும் என்று தாயார் அற்புதம்மாள் கூறினார்.

புழல் சிறையில் ராபர்ட் பயாஸ் சந்தித்தபின் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டியளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிச்சயம் மற்றவர்களுக்கும் எளிதில் கிடைக்கும்; 2 மாதத்தில் அதை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் தாயார் அற்புதம்மாள் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top