Connect with us

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.10,000 சம்பளத்தில் WATCH MAN வேலை!

Untitled 43

Career

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.10,000 சம்பளத்தில் WATCH MAN வேலை!

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.10,000 சம்பளத்தில் WATCH MAN வேலை!

அரியலூர்‌ மாவட்ட சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள WATCH MAN காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

பதவி:
அரியலூர்‌ மாவட்ட சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்போது காலியாக உள்ள WATCH MAN காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

காலிப் பணியிடங்கள்:
WATCH MAN – 06 காலியிடங்கள்

வயது வரம்பு :
WATCH MAN – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
அதிகபட்சம்- 21

அதிகபட்சம்- 40
வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம்- 10,000/- சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: :
WATCH MAN – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 8 வது தேர்ச்சி (௮) 10வது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:
WATCH MAN – பணி அனுபவம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தேர்வுமுறை :
நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
31.12.2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

மாவட்ட சமூக நல அலுவலகம்‌
தரைத்தளம்‌ அறை எண்‌:20,
மாவட்ட ஆட்சியரக வளாகம்‌,
அரியலூர்‌-621704.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top