ஜெயலலிதாவின் கால் அகற்றப்பட்டதா..? – வெளியான அதிர்ச்சி தகவல்!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணி அளவில் இறந்ததாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ தகவல் ஆக இருந்து வந்தது.

பீகாரில் பயங்கரம்: 12 -வயது சிறுவன் அடித்து கொலை!!

இருப்பினும், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்து விட்டார் என கூறியிருந்தார். அதன் படி, எம்.ஜி.ஆர். பல்கலைகழக துணை வேந்தருமான சுதா சேஷய்யன் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.

அதன் படி, எம்பாமிங் செய்வதற்கு 10 முதல் 15 மணிநேரத்துக்கு முன்னரே ஜெயலலிதா இறந்திருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார். அதே போல் எம்பாமிங் செய்யும் போது அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லையென கூறியுள்ளார்.

ஸ்ரீபெரும்பத்தூரில் சோகம்.. விஷவாயு தாக்கி 3 பேர் பலி!!

இதனை தொடர்ந்து கால் விரல் உட்பட எந்த உடல் பாகமும் அகற்றப்படவில்லை எனவும் சுதா சேஷயன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment