News
மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்!
கொரோனா பரவலானது கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட கண்டுபிடித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் தமிழக அரசு மாநிலங்களுக்கிடையேயான இ பாஸ் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை தி நகரில் முக கவசம் அணியாதவர்கள் இடம் அபராதத்தை விதித்தார் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்.
மேலும் முக கவசம் அணியாதவர்களிடம் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்குமாறு மாநகராட்சிக்கு தகவல் வந்துள்ளது. இதன்மூலம் கொரோனா பரவல்குறையும் எனவும் அனைவராலும் எதிர்பார்க்கபடுகிறது.
