Connect with us

பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை!! வாழ்வாதாரம் கேள்விக்குறி?

News

பலத்த காற்று; மீனவர்களுக்கு எச்சரிக்கை!! வாழ்வாதாரம் கேள்விக்குறி?

a74d1688fa49373d8a4cd023a948079d

தற்போது நம் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் காற்றின் வேகம் ஆனது அதிகமாக காணப்படுகிறது. இது நகர்ப்புறத்தில் உள்ள மக்களுக்கு குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகிறது. மேலும் கிராமப்புறங்களில் இந்தக் காற்றானது எல்லா காலத்திலும் வீசும் நிலையில் காணப்படும். மேலும் தற்போது நம் தமிழகத்தில் காற்று காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.b5120e5c9ed3e71165102bccff93da10

இதனால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் வாழும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். ஆனால் மீனவர்களுக்கு இது பெரும் பாதிப்பை உருவாக்கும் ஏனென்றால் மழைக் காலம் தொடங்கினால் கடலில் சென்று மீன் பிடிப்பதற்கு உகந்ததாக காணப்படாது.  இந்த நிலையில் தற்போது இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப்படி அரபிக் கடலில் பலத்த காற்று வீசி வாய்ப்புள்ளதாகவும் கூறு கிறது. மேலும் அரபிக்கடலில் ஆகஸ்ட் 21-ம் தேதி வரை தென் மேற்கு மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் இதனால் மாணவர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வது கேள்விக்குறியாக உள்ளதால் அவர்களின் வாழ்வாதாரமும் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top