Connect with us

அடுத்த இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கை! மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் கனமழை!!

மழை

News

அடுத்த இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கை! மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் கனமழை!!

அடுத்த இரண்டு நாட்களுக்கு எச்சரிக்கை! மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் கனமழை!!

நம் தமிழகத்தில் மெல்ல மெல்ல கோடை காலம் தொடங்கி கொண்டு வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இருப்பினும் ஆங்காங்கே லேசான, மிதமான மழை பெய்து கொண்டு தான் வருகிறது.

அதுவும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக லேசான மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

ஏனென்றால் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அடுத்த 48 மணி நேரத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மார்ச் 2,3 ஆகிய தேதிகளில் தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top