Connect with us

14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu

14 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

ad3bec7158855592859f4cc985840de6-2

சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வபோது சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதுமான மழை நிலவரங்களை தெரிவித்து வரும் நிலையில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புரியவைத்த பார்ப்போம்

ஜூன் 2: சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ஜூன் 3: சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பத்தூர், கோவை, ஈரோடு, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

ஜூலை 4: சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

ஜூலை 5: சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

ஜூலை 6: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 

மேற்கண்ட தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top