வெள்ளையான முகம் வேணுமா? இந்த ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!!

1efed9422266b7621a492403ddc1e4a0

முகத்தினை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் இந்த ஃபேஸ்பேக்கினை ட்ரை செய்து பாருங்கள்.

தேவையானவை:
குங்குமப் பூ- 4
தேங்காய்- 5 துண்டுகள்
தேன்- 2 ஸ்பூன்

செய்முறை:
1.    தேங்காய்த் துண்டுடன் தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளவும்.
2.    அடுத்து இந்த தேங்காய்ப் பாலில் குங்குமப் பூவினை 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
3.    இறுதியில் அவற்றுடன் தேன் சேர்த்துக் கலந்தால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நன்கு ஸ்கரப் செய்யவும். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.