Connect with us

ஏர்செல்லை அடுத்து தள்ளாடும் வோடோபோன்!

News

ஏர்செல்லை அடுத்து தள்ளாடும் வோடோபோன்!

ade0df331242632c676ad454044e6595

ஜியோ போன் வருகை காரணமாக ஏற்கனவே ஏர்செல் இழுத்து மூடப்பட்ட நிலையில் தற்போது வோடபோன் தள்ளாடிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

வோடபோன் முக்கிய பங்குதாரரான குமாரமங்கலம் பிர்லா வோடபோன் பங்குகளை விற்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தன்னிடம் இருக்கும் 27 சதவீத வோடோபோன் பங்குகளை அரசு அல்லது தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் வோடபோன் தற்போது 1.8 லட்சம் கோடி கடனில் வோடோபோன் நிறுவனம் தத்தளிக்கும் வருவதாகவும் அரசு நடவடிக்கை எடுத்து வோடோபோன் நிறுனத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்நிறுவனம் கவிழ்ந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

இதனையடுத்து மத்திய அரசு வோடபோன் மீது சிறப்பு கவனம் எடுத்து அந்நிறுவனத்தை காப்பாற்றுமா அல்லது ஏர்செல் போல் வோடோபோன் நிறுவனம் மூடப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top