Connect with us

ஷாக்கிங் நியூஸ் !! 9, 10ஆம் வகுப்பில் தொழிற்கல்வி தேர்வு ரத்து..

revision exam 1

Tamil Nadu

ஷாக்கிங் நியூஸ் !! 9, 10ஆம் வகுப்பில் தொழிற்கல்வி தேர்வு ரத்து..

9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழிற்கல்வி என்ற பொதுத் தேர்வு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவரகளுக்கு மொத்தமாக 5 பாடப்பிரிவுகள் தான் இருந்தனர். குறிப்பாக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் மட்டுமே இருந்தன. அதன்பிறகு விருப்பப்பாடம் என்று சேர்க்கப்பட்டது.

தமிழை தாய் மொழியாக கொண்டு இல்லாத மாணவர்கள் அந்தப் பாடத்தை தேர்வு அந்த பாடத்தை தேர்வெழுத மாணவர்கள் விருப்பபாடம் சேர்க்கப்பட்டது. தற்போது 7- வது பாடமாக தொற்கல்வி என்ற புதிய பாடம் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த தேர்வு அமல்படுத்தப்பட்டு இருப்பதாகவும், மாணவர்கள் ஆய்வக அடிப்படையில் தேர்வுகளில் பங்கேற்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் தற்போது தமிழ்நாட்டில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top