விரைவில் வெளியாகவுள்ள விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன்!

e55f652771039571314a4cafe0118ecd

ஆன்லைனில் வெளியாகியுள்ள விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் விவரங்கள்:

டிஸ்பிளே: விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் 720 x 1600 பிக்சல் தீர்மானத்துடன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டு இருக்கலாம்.

சிப்செட் வசதி: இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் உடன் அட்ரினோ 505 ஜிபியு ஆதரவு கொண்டு இருக்கலாம்.

இயங்குதளம்: இது FuntouchOS 11 கொண்டு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இருக்கலாம்.

மெமரி அளவு: இது 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இருக்கலாம்.

கேமரா அளவு: இது 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி செகண்டரி கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா கொண்டு இருக்கலாம்.

பேட்டரி அளவு: இது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இருக்கலாம்.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி வோல்ட்இ, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டு இருக்கலாம்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment