Technology
விவோ நிறுவனத்தின் விவோ எஸ்9 இ ஸ்மார்ட்போன் வெளியீடு
விவோ நிறுவனத்தின் விவோ எஸ்9 இ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் வெளியாகியுள்ளது.
விவோ எஸ்9 இ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.27,025
விவோ எஸ்9 இ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வகையின் விலை- ரூ.30,405
வண்ணம்: விவோ எஸ்9 இ ஸ்மார்ட்போன் டயமண்ட் கிரிஸ்டல், அரோரா ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக்
போன்ற வண்ணங்களில் வெளியாகவுள்ளது.
டிஸ்பிளே: விவோ எஸ்9 இ ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 90Hz refresh rate கொண்டதாக உள்ளது.
மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி 128ஜிபி/256ஜிபி அளவு கொண்டதாக உள்ளது.
சிப்செட் வசதி: இது மீடியாடெக் Dimensity 1100 6nm சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.
கேமரா அமைப்பு: இது 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் செல்பீ கேமரா, 32எம்பி செல்பீ கேமரா வசதி கொண்டதாக உள்ளது.
இயங்குதளம்: இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கொண்டதாக உள்ளது.
பேட்டரி அளவு: விவோ எஸ்9 இ ஸ்மார்ட்போன் 4100 எம்ஏஎச் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டதாக உள்ளது.
இணைப்பு ஆதரவு: இது டூயல் 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி கொண்டதாக உள்ளது.
