Connect with us

விவேக் தான் 10 இயர்ஸ் சேலஞ்சை அறிமுகம் செய்தாரா?

Entertainment

விவேக் தான் 10 இயர்ஸ் சேலஞ்சை அறிமுகம் செய்தாரா?

நடிகர் விவேக் நடித்து வெற்றி பெற்ற படம் தூள். இந்த படத்தில் ஒரு காட்சியில் விவேக் உடல் முழுவதும் பாடி பில்டர் போல மார்பிங் செய்து ஒட்டி வைத்திருப்பார்.

d1297a421f675bcc5b0b05031921690a

அதை பார்த்த ரீமா சென்னிடம் யா இட்ஸ் மீன் 10 இயர்ஸ் பிபோர்னு காமெடி செய்வார்.

திடீரென்று வரும் பாட்டி பறவை முனியம்மா என்னடா இததான் ராத்திரி புல்லா ஒட்டிக்கிட்டு இருந்தியா என்பார். இந்த காமெடி மிகவும் பிரபலம்.

தற்போது 10 இயர்ஸ் சேலஞ்ச் என்ற ஹேஸ் டேக் பிரபலமாகி கொண்டிருக்கும் வேளையில் ஒரு ரசிகர் அவர் டுவிட்டரில் சென்று விவேக்தான் இதை அறிமுகம் செய்தவர் என எழுதியுள்ளார்.

விவேக்கும் அதை வெகுவாக ரசித்துள்ளார்.

என்ன ஒரு இமாஜினேசன் என விவேக் அந்த ரசிகரை புகழ்ந்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top