Connect with us

விஸ்வாசம் வசூல் நிலவரம்

Entertainment

விஸ்வாசம் வசூல் நிலவரம்

ஒரு படம் வந்தாலே அதுவும் முக்கிய நடிகர்களின் படங்கள் வந்தால் அவரின் முந்தைய படங்களோடும் மற்ற முன்னணி நடிகர்களின் படங்களோடு ஒப்பிட்டு வசூல் நிலவரம் பார்ப்பது சமீபத்திய நிகழ்வுகளாக இருந்து வருகின்றன.

8b5c8b3c7102c4126054eb8d0a02e935

நேற்று பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வந்துள்ளன. சிவா-அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள விஸ்வாசம் தல அஜித் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் விஸ்வாசம் படம் 26.7 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் நேற்றே வெற்றி விழாவை கொண்டாடிய தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இதுவரை வசூல் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

விஜய்யின் சர்கார் படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் 31.2 கோடி ருபாய் வசூலித்தது.சர்காரை விட விஸ்வாசம் வசூல் குறைவு தான் என்றாலும், விஸ்வாசம் வேலை நாளில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top