Connect with us

மக்களே உஷார்!! விலங்குகளிடம் பரவும் வைரஸ்… உலக சுகாதர அமைப்பு தகவல்..

who

செய்திகள்

மக்களே உஷார்!! விலங்குகளிடம் பரவும் வைரஸ்… உலக சுகாதர அமைப்பு தகவல்..

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை ஆட்டிப் படைத்து வந்த நிலையில் இந்த வைரஸால் பல கோடி மக்கள் பாதிப்படைந்தது மட்டுமில்லாமல் பல லட்சம் நபர்களின் உயிரையும் காவு வாங்கியது.

இருப்பினும் கொரோனா வைரஸ்க்கு பல தடுப்பு மருந்துகள் கண்டுப்பிடித்த போதிலும் இன்னும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இந்நிலையில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் தற்போது படிபடியாக குறைந்து கொண்டே போகிறது.

இதனிடையே தற்போது குரங்கு அம்மை, லெசா காய்ச்சல் தொற்று அதிக்கடி நிகழ்ந்து வருவதாக உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது காலநிலை மாற்றத்தினால் விலங்குகள், மனிதர்களின் பலக்கங்கள் மாறி வருவதாகவும் இதனால் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு அதிகமான பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே பலவகை வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது உலக சுகாதாரத்துறை கூறியிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top