Connect with us

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் விருமன்: எத்தனை கோடி தெரியுமா?

viru 1 1

பொழுதுபோக்கு

பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் விருமன்: எத்தனை கோடி தெரியுமா?

பாலிவுட், கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக கருதப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவரது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் தற்போது கார்த்திக் நடித்த விருமன் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

குறிப்பாக முதல் படத்தில் கிராமத்து பெண்ணாக வலம் வந்த இவருக்குரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இவர் நடித்த விருமன் படமானது நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

fi807dlagaejdbi

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே விருமன் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது விருமன் படத்தின் வசூல் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. அதன் படி, நேற்று மட்டும் ரூ.7.23 கோடி வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

viruma

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top