விராட் கோலி பிறந்த நாள்! கிரிக்கெட் மைதானத்தில் கலக்கல் வீடியோ!!

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காலாவதியாகி விட்டார் போன்ற பல்வேறு விமர்சனங்களை பெற்று, மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்பவர் விராட் கோலி.

இருப்பினும் தன்னுடைய விடாமுயற்சியின் காரணமாக சில தினங்களுக்கு முன் நடைப்பெற்ற பாகிஸ்தான் போட்டியில் அதிகமான ரன்கள் எடுத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்று வரும் டி20 போட்டியில் விராட்கோலி விறுவிறுபாக ஆடி வருகிறார்.

இந்த சூழலில் தன்னுடைய 34- வது பிறந்தநாளை கொண்டாடிய விராட் கோலி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.