Entertainment
விஜய் படத்திற்காக பாலிவுட் பிரபலத்தை சென்னை வரவழைத்த ஏ.ஆர்.ரஹ்மான்
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 62’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் நடித்து வருவது தெரிந்ததே. இந்த படத்தில் அனல் கக்கும் அரசியல் வசனனங்கள் இருக்கும் என்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட்டின் பிரபல பாடகரான விபின் அனேஜாவை சென்னைக்கு வரவழைத்து ஒரு பாட்லை பாட வைத்துள்ளார்.
பாலிவுட்டில் பிசியாக இருந்தாலும் ரஹ்மான் அழைப்பை தட்ட முடியாமல் விபின் ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளார். இந்த பாடல் இந்த படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
