போக்குவரத்து விதி மீறல்: சென்னையில் ரூ.42 லட்சம் அபராதம்!!

தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, வாகன ஓட்டிகள்
சாலை விதிமீறல் குறித்த அபராதத் தொகை யை அறிவித்திருந்தது.

இதில் சாலை விதிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு அபராத தொகை விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருந்தது.

காதலி கொடுத்த ஜூஸ்ஸால் இளைஞர் பலி – போலீசார் விசாரணை!!

இதற்கிடையில் புதிய போக்குவரத்து விதிகளை மீறியதாக சென்னையில் மட்டும் ரூ.42 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே போல், சாலை விதிமீறல்களை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகள் மீது
கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment