அஜித்தின் AK 62 படத்தின் வில்லன் யாரு தெரியுமா ? செம மாஸ் அப்டேட் ..!

அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து ‘அஜித் 61’ படத்தை உருவாக்கியுள்ளனர்.இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். சமீபத்தில் ’அஜித் 61’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடத்த திடடமிட்டுள்ளனர்.

வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிவருவதால் படப்பிடிப்பிற்காக அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.இப்படத்தினை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ajith kumar net worth age height and more 62ece354b134d 1659691860 1

இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட தொடக்கத்தில் அதாவது, ஜனவரி மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிபில் அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். அஜித் காமெடியாகவும் ஜாலியாகவும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இத்னால், ரசிகர்கள் தங்கள் ஹீரோ அஜித்தை பழைய பாணியில் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

கேங்ஸ்டர் கதைல காமெடினா? தளபதி 67 படத்தின் மாஸ் அப்டேட் !

ajith gautham menon

இந்நிலையில் தற்போழுது அஜித் 62 படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் கௌதம் மேனன் நடிக்கவுள்ளார் என தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment