விக்ரம் VS அண்ணாத்த!! வேற லெவல் கம்பரிசன்; கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்!!

ஜூன் மூன்றாம் தேதி நம் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு படம்தான் வெளியானது என்று கூறலாம். ஜூன் மூன்றாம் தேதி நட்சத்திரங்கள் பட்டாளத்தில் உருவான விக்ரம் திரைப்படம் வெளியானது.

vikram movie review out 02

தமிழகம் மட்டுமின்றி மலையாளம், கன்னட சினிமாவிலும் மிகுந்த வரவேற்பை பெற்று இன்றளவும் ரசிகர்களின் கூட்டம் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 80, 90களில் ரஜினி என்றால் அவருக்கு போட்டியாக கமல் என்று ரசிகர்கள் மாறி மாறி சண்டையிட்டுக் கொள்வார்கள்.

rajini kamal

ஆயினும்கூட கமலை விட ரஜினிக்கு தான் மாசான ரசிகர்கள் பட்டாளம் இருந்தனர். மேலும் அவர் உலக சினிமா வரையிலும் பிரபலமாக பேசப்பட்டார். இந்த நிலையில் விக்ரம் படத்தோடு ரஜினியின் கடைசி படமான அண்ணாத்த திரைப்படத்தை கம்பேர் செய்து ரசிகர்கள் இடையே கேள்விகள் கேட்கப்பட்டது.

அவர்கள் எந்த ஒரு சந்தேகமும் இன்றி விக்ரம் படமே பெஸ்ட் என்று கூறினர். மேலும் ரஜினி, கமல் என்பது எங்களுக்கு தெரியாது என்றும் விக்ரம்படம் அண்ணாத்த திரைப்படத்தை விட நன்றாக இருக்கிறது என்று ரசிகை ஒருவர் கூறியுள்ளார். இதுபோன்று மேலும் பல ரசிகர்களின் கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் கண்டு மகிழலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.