ஒரே வார்த்தையில் விக்ரமை சாய்த்த திரிஷா! டிரெண்டாகும் வைரல் வீடியோ!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான சரித்திர படம் பொன்னியின் செல்வன். படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி அதற்குள் 250 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்து வருகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் பேனர்களின் கீழ் ரத்னம் மற்றும் சுபாஸ்கரன் அல்லிராஜா இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர். சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ரஹ்மான், ஆர். பார்த்திபன் மற்றும் லால் ஆகியோர் நடித்துள்ளனர்.

22 632190abd4c67

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இதற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஏ.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும், தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பும் செய்துள்ளனர். படம் வெளியாகும் முன்னரே படக்குழு சிறப்பாக புரொமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளது.

பிரம்ம முகூர்த்தம் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத தகவல்கள்!

இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் ஷர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் தான் அது நடந்தது. அனால் திரிஷாவின் அந்த வார்த்தை விக்ரம் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

https://twitter.com/VijayGeek/status/1577162685044912128?s=20&t=qAtlaNJlKFwtNy5zTwEpJA

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment