
Entertainment
உலகத்தரம் வாய்ந்த IMDb ரேட்டிங்.. முதலிடத்தில் விக்ரம்!
ஐஎம்டிபி என்ற வெப்சைட் உலக திரைப்படங்களை பற்றிய எல்லா தகவல்களையும் வழங்கும் ஒரு வெப்சைட். மேலும் இந்த வெப்சைட்டில் நாம் கட்டணம் எதுவும் இல்லாமல் அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம் என்பது குறிப்பிடதக்கது. நாம் அதில் ஒரு மெம்பர் ஆக மாறவும் முடியும்.
உலக அளவில் திரைப்படங்களுக்காக பார்க்கப்படுகின்ற வெப்சைட்-ல் இதுதான் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய படம் விநியோக நிறுவனங்கள் ஆன பாரமவுண்ட் பிக்சர்ஸ்,வார்னர் பிரதர்ஸ், கொலம்பியா பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களுடைய படங்கள பற்றிய தகவல்களையும் இந்த சில தரவுகளை இந்த தளத்தில் உள்ளீடு செய்து வருகிறார்கள்.
இந்த ஐஎம்டிபி வெப்சைட் உலக அளவில் இருக்கின்ற அதிகமான ரசிகர்களால் ரேட்டிங் செய்யப்பட்டது. இதில் உலகத்துல இருக்கிற மூவிஸ்,டிவி ஷோஸ் என அனைத்து விதமான சினிமாவும் உள்ளடக்கியுள்ளது. இது உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களால் ரேட்டிங் செய்யப்படுகிறது. தற்போது இந்த வெப்சைட் புதிதாக ஒரு தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின் படி அண்டிசிபட்து நியூ இந்தியன் மூவிஸ் என்று ஒரு லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதில் டாப் 3 ல இருக்கிற மூன்று படங்கள் என்ன என்று பார்க்கலாம். மூன்றாவது இடத்தில் இருக்கிறது ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அனைவரும் எதிர்பார்த்த அக்ஷய் குமார் நடித்த ஹிஸ்டரிகல் படம்.
இரண்டாவது பிரித்திவிராஜ் ஹிந்தி தெலுங்கு மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளிவர இருக்கும் படம். நம்பர் 1 இடத்தில் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் இருக்கிறது. இந்த மூன்று படங்களும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் தான் வெளியிடப்படவுள்ளது.
தல வழியை பின்பற்றிய விக்ரம்.. அதனால் வெடித்த சர்ச்சை!
