விக்ரம் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.விக்ரம் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியீடு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல் வைத்து உருவாக்கிய படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

உலக அளவில் விக்ரம் திரைப்படம் ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று இந்த படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துவருகிறது. இந்த நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vikram movie review out 02

சமீபத்தில் விக்ரம் படத்தின் அனிருத் இசையமைத்துள்ள ‘பத்தல பத்தல’ வீடியோ பாடல் ஒன்று வெளியாகி நால்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பேக் ரவுண்ட் மியூஸிக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

இந்நிலையில் தற்போது படத்தின் OST வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியிடப்பட்டுள்ளது.

இரவின் நிழல் இசைவெளியீட்டு விழா டிவியிலயா? promoவை வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment