விஜய்யின் வாரிசு படத்தின் கேரள உரிமையின் விற்பனை மட்டும் எவ்வளவு தெரியுமா?

விஜய் தப்பொழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி வருகிறது, இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

படத்தில் 6 பாடல்கள் உள்ளது, இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தலையில் விழுந்த இடி! ஆடிய ஆட்டத்திற்கு முற்று புள்ளி வைத்த மாவீரன் படக்குழு!

படத்தின் முதல் பாடலானா ரஞ்சிதமே ரஞ்சிதமே லிரிக் பாடல் விஜய் குரலில் இன்று வெளியானது. அவரின் ரசிகர்கள் அதை வைரலாகி வருகின்றனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் பிரீ பிஸ்னஸ் தற்போழுது சிறப்பாக நடைபெற்று வருகிறது.தெலுங்கு உரிமையைத் தவிர படத்தின் முழு உரிமையும் ஏற்கனவே 250 கோடிக்கு மதிப்பிட்டுக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ரஞ்சிதமே! ரஞ்சிதமே ! விஜய் பாடிய வாரிசு பாடல் முழு லிரிக் வீடியோ இதோ !

தற்போழுது படத்தின் கேரளா உரிமை ஆறு கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஏரியாவில் இதுவரை ஒரு விஜய் படத்துக்கு இதுவே அதிகபட்சம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.