Connect with us

விஜய்யின் வாரிசு – ஃபஸ்ட் லுக் போஸ்டர் காப்பியா? உண்மையை உடைத்த Otto நிறுவனம்

vijay 6

பொழுதுபோக்கு

விஜய்யின் வாரிசு – ஃபஸ்ட் லுக் போஸ்டர் காப்பியா? உண்மையை உடைத்த Otto நிறுவனம்

வம்சி இயக்கத்தில் விஜய் ராஷ்மிகா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தளபதி 66 படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் நடைப்பெற்றது.

பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றதாக படக்குழு அண்மையில் அறிவித்திருந்தது. இந்த சூழலில் தளபதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 21-ஆம் தேதி மாலை 06.01க்கு தளபது 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

vijay 3 look

குறிப்பாக தளபது 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது. அதன் பிறகு விஜய் பிறந்த நாளில் வாரிசு 2,3-வது லுக் போஸ்டரும் வெளியாகி வாரிசு படக்குழுவினர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இந்த சூழலில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது OTTO துணிவிளம்பரம் பார்த்து காப்பி அடித்துள்ளதாக நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்,அதனை உடனடியாக decode-ம் செய்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வைரலாக்கினர்.

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் The Boss Returns என்ற byline உடன் கோட் சூட் போட்ட விஜய்யின் தோற்றம் மற்றும் பின்னணி எல்லாம் துல்கர் சல்மான் நடித்த ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து காப்பி அடித்திருப்பதாக கிசு கிசுக்கள் பரவிவந்தது.

இந்த நிலையில், வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியா என தொடர்ந்து எழுந்த கேள்விக்கு ஓட்டோ நிறுவனமே விளக்கமளித்துள்ளது.

image

ஓட்டோ நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக்கப்படும் ஓட்டோ விளம்பர போஸ்ட் மற்றும் வாரிசு போஸ்டரை இணைத்து, “எங்களுடையே அனைத்து விளம்பரங்களுமே அசலாகத்தான் இருக்கும். வாரிசு பட போஸ்டர் ஓட்டோவின் விளம்பரத்துடன் தொடர்புடையது அல்ல.

ஒரு வழியாக ரிலீஸ்க்கு வரும் யானை படம்! தேதி தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top