முழு வீச்சில் இறங்கும் வாரிசு படக்குழு ! இறுதி கட்ட படப்பிடிப்பு குறித்து மாஸ் அப்டேட்!

நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு ’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

vaarisu

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.ராஷ்மிகாவுக்கு இந்த படத்தில் அதிக சுயநலம் கொண்டவராகவும் மற்றும் தலைக்கனம் பிடித்த ஒரு பெண் ரோலில் நடிக்கிறேன் என அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்க பட்ட்தாக கூறப்பட்டது. தற்போது தளபதி விஜய் பாடல் ஒன்றிற்கு ஒரே சாட்டில் நடனமாடும் டான்ஸ் சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

விருமன் படத்தின் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமம் குறித்த தகவல் தெரியுமா ?

 

 

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills

இப்படத்தின் ஷூட்டிங் தற்போழுது விசாகப்பட்டினத்தில் தொடங்கி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் சில தினங்களில் முடிய உள்ளது.

அதை தொடர்ந்து இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது, இந்த படப்பிடிப்பு அடுத்த மாதம் செப்டம்பர் 1 ஆம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளனர். முழுவீச்சில் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என இந்த முடிவெடுத்துள்ளனர் படக்குழு.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment