Connect with us

விஜய்யின் வாரிசு – தனுஷின் வாத்தி தமிழ் படமா? தெலுங்கு படமா? விளக்கம் இதோ!

dhanush vijay 1024x768 1

பொழுதுபோக்கு

விஜய்யின் வாரிசு – தனுஷின் வாத்தி தமிழ் படமா? தெலுங்கு படமா? விளக்கம் இதோ!

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் தலைப்பு தெலுங்கில் Vaarasudu – வாரசுடு, தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது.

அதை தொடர்ந்து இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ள தனுஷ்,தமிழ்-தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் ‘வாத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு பதிப்பிற்கு ‘சார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.தனுஷ் ஆசிரியராக நடித்திருப்பதால் தயாரிப்பாளர்கள் ‘வாத்தி’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

vaarisu 1

தனுஷின் ‘சார்’ மற்றும் விஜய்யின் ‘வாரசுடு’ ஆகிய படங்களை தயாரிப்பாளர்கள் இதுவரை தெலுங்கு படங்கள் என கூறினார்கள். தற்போது வரை, தனுஷ் மற்றும் தளபதி விஜய் இந்த படங்களின் மூலம் தெலுங்கு படங்களில் நுழைகிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தற்போழுது ஆந்திராவில் திரைத்திரையினர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஸ்ட்ரைக்கில் உள்ளனர், அதனால் முன்னை ஹீரோக்களின் படங்கள் கிடப்பில் உள்ளது. தற்போழுது உள்ள நிலையை மனதில் வைத்து தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் நாக வம்சி இருமொழிகளில் உருவாகும் தமிழ் படங்கள்.

1d622b3175e7c7e2c9ab452ec18a18a81658751378 original

அவை விஜய்யின் “வாரிசு”/“வரசுடு” மற்றும் தனுஷின் “சார்”/“வாத்தி” ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முறையே விசாகப்பட்டினத்திலும், ஹைதராபாத்திலும் நடைபெற்று வருகின்றன.

ஜெயம் ரவியின் 30வது படத்தில் டாக்டர் பட ஹீரோயின்! கொண்டாடும் ரசிகர்கள்!

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top