Connect with us

விஜய்யின் வாரிசு – 40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பிரெஞ்சு நாவலின் தழுவலா?

varisu movie release date

பொழுதுபோக்கு

விஜய்யின் வாரிசு – 40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பிரெஞ்சு நாவலின் தழுவலா?

தளபதி விஜய் தற்போழுது புதிய படமான ‘வாரிசு’ படத்தில் நடித்துவருகிறார், அதன் 3ஆம் கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளார். மல்டிஸ்டார் நடிகர்கள் நடிப்பில் தமிழ்/தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார் மற்றும் தமன் இசையமைக்க தில் ராஜு தயாரித்துள்ளார்.

இந்த படம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ‘லார்கோ வின்ச்’ கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ‘வாரிசு’ படம் உருவாகுவதாக சில சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் சாம்ராஜ்ஜியம் தவறான கைகளுக்குச் செல்லாமல் காப்பாற்றுவதற்காக, இறந்துபோன ஒரு தொழில் அதிபரின் ரகசியமாக வளர்ப்பு மகன் வெளிநாட்டிலிருந்து வருவதுதான் கதை.

121200 aleni

இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி ஏற்கனவே பிரெஞ்சு திரைப்படமான ‘தி இன்டச்சபிள்ஸ்’ (2011) ஐ தெலுங்கு மற்றும் தமிழில் ‘ஊப்பேரி / தோழா’ என அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்துள்ளார், அது நாகார்ஜுனா மற்றும் கார்த்தி நடித்தது மற்றும் பெரிய வெற்றியைப் பெற்றது.

 

R

இருப்பினும் வாரிசு திரைப்படம் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தபடவில்லை.

தளபதி விஜய் மக்கள் இயக்கம் தொடங்கிய ஒரு ‌புதிய திட்டம்! மாஸ் பண்றாங்களே!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top