டாப் 5 ஓப்பனிங் என்ற வரிசையில் விஜய்யின் படம் 4வது இடம்!!

9822a298fb8b2cf4812cddbf85aa3b06-2

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்திருந்த மாஸ்டர் படம் மாஸாக வெளியாகிவிட்டது எனலாம். மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் படத்தை கொண்டாடுகின்றனர்.

விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், சாந்தனு, தீனா, ஸ்ரீ நாத், ஸ்ரீமன், சஞ்சீவ், ராகுல் என கேங்ஸ்டர் படமாக மாஸ்டர் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் பாடல்களும் சூப்பர்.

பாக்ஸ் ஆஃபிஸில் தமிழகத்தில் மாஸ்டர் இதுவரை ரூ 25 கோடிகளை கடந்துள்ளதாம். சர்கார் படத்திற்கு பின் மாஸ்டர் படம் தான் நல்ல ஓப்பனிங் கலெக்‌ஷன் என சொல்லப்படுகிறது.

அவ்வகையில் தமிழ் நாட்டில் டாப் 5 ஓப்பனிங் என்ற வரிசையில் விஜய்யின் படங்கள் 4 அதில் இடம் பிடித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.