நண்பன் படத்தில் முதலில் விஜய் கேரக்டரில் நடிக்க இருந்தது இவரா?

2012 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் நண்பன். இந்த திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் த்ரீ இடியட்ஸ் (2009) என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார்.

நண்பன் இந்த படம் அப்போது மெகா ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆல் இசு வெல் (All is Well) என்னும் வசனம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது, பாடல்கள் சிறப்பாக அமைந்தது. நடிகர் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் தற்போது காட்டுத்தீயை இணையத்தில் பரவி வருகிறது

nanpann

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தளபதி விஜயுடன் கைகொடுத்து நண்பன் எனும் படத்தை எடுத்தார் நண்பன் படம் ஒரு ரீமேக் படம்தான் இருந்தாலும் தனக்கே உரிய பாணியில் இயக்குனர் ஷங்கர் சூப்பராக இருந்தார்.

பொங்கல் ரேஸில் விலகிய துணிவு.? சோலோவாக கெத்து காட்டும் விஜய்.?

மேலும் விஜய் சில மாற்றங்களையும் செய்திருந்தார் இந்த படம் விஜய்யின் கேரியரில் ஒரு பிளாக்பஸ்டர் படமாகப் பார்க்கப்பட்டது ஆனால் உண்மையில் நண்பன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் விஜய் கிடையாது

சூப்பர் ஸ்டாரை ஃப்ரெண்ட்ஸ் ஆக்கிய டான்? தெறிக்க விடும் அப்டேட்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment