தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரையும் விட மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த்.
நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சண்முக பாண்டியன் மற்றும் விஜய் பிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை தனது குடும்பத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் நடிகர் விஜயகாந்த்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் விஜயகாந்தை தலைவா என்று கூறி வாழ்த்தி வருகின்றனர்.