உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் 4வது இடம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

உடல் உறுப்புகள் தானத்தில் தமிழகம் தொடர்ந்து 4 வது வருடமாக முதலிடத்தில் உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

b73f0330e5b57d09cfe53f4ecd21e667

நேற்று கூட ராமநாதபுரத்தை சேர்ந்த 21 வயது இளைஞன் விக்னேஸ்வரன் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இந்நிலையில்

கோவை விமானநிலையத்தில் பேசிய அவர்,வெளிப்படை தன்மையை உறுதி செய்ததுடன், உடல் உறுப்புக்கள் தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றி வருவதாக குறிப்பிட்டார். 

இதற்கிடையில், கோவை-அவினாசி சாலையில் விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் ஒருவருக்கு முதலுதவி சிகிச்சை செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், அவரை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment