Connect with us

விஜய் டிவி பிரியங்காவா இது? நடுரோட்டில் குத்தாட்டம் போடும் வைரல் வீடியோ !

priyanka 231

பொழுதுபோக்கு

விஜய் டிவி பிரியங்காவா இது? நடுரோட்டில் குத்தாட்டம் போடும் வைரல் வீடியோ !

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளவர் பிரியங்கா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் ,ஜோடி நம்பர் 1 என பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

pri 10

மேலும் இவர் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று மக்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

priyanka1 1620818670 1630989072

தனது வேடிக்கையான அன்பான அணுகுமுறையால் அனைவரையும் கவர்ந்துள்ளார். சமீபத்தில் கனடாவுக்கு விடுமுறையில் இருந்த அவர், தெருக்களில் நடந்து சென்று திடீரென நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ரஜினி, கமலுடன் இணையும் முதல்வர் ! பொன்னியின் செல்வன் திரைப்பட விழாவிற்கு வருகை!

https://www.instagram.com/priyankapdeshpande/?utm_source=ig_embed&ig_rid=ccf09e2f-9af1-493a-8227-3bd2ab629561

சமூக வலை தளங்களில் பிரியங்காவின் டான்ஸ் வீடியோவிற்கு லைக்ஸ்களும், கமெண்ட்களும் இலச்சகணக்கில் அதிகரித்து வருகின்றன.மேலும் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும், மற்றொரு ரியாலிட்டி ஷோவையும் பிரியங்கா, தொகுத்து வழங்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top