Connect with us

சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த விஜய் டிவி!!!

Entertainment

சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த விஜய் டிவி!!!

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் லாலா கடை சாந்தி பாடலோடு பொழுது புலர்ந்தது, இந்த வார தலைவர் பதவிக்கான நாமினேஷன் நடந்தது.

சிறப்பு விருந்தினராக உள்ளே பங்கேற்றுள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு அவார்டு வழங்க வேண்டும் என பிக் பாஸ் கூறினார். அதேபோல இவர்கள் மூவரும் தேர்ந்தெடுத்து அவார்டுகளை வழங்கினர்.

8dd7e01f64092a317fabb6f5c402b39c

மின்மினிப்பூச்சி விருது ஷெரினுக்கு வழங்கப்பட்டது. அனைவரிடமும் சரிசமமான உறவு வைத்துக்கொண்டிருப்பவர். அதிக அளவு மற்றவர்களுக்கு உதவும் தன்மை கொண்டவர் என்பதற்காக வழங்கப்பட்டது.

அதன்பின்னர் கழுகு விருது தர்ஷனுக்கு வழங்கப்பட்டது, அதாவது கூர்மையான நோக்கம் கொண்டவர் தர்ஷன். வெற்றிக்காக போராடுகிறார் என்பதே அதன் அர்த்தமாகும், மேலும் விருதினைப் பெற்ற தர்ஷன் கழுகு எனது பள்ளியில் சின்னம் என்று கூறி பெருமைப்பட்டார்.

அடுத்து சேரனுக்கு யானை விருது வழங்கப்பட்டது, எல்லாவற்றிலும் வலிமையாக இருக்கக்கூடியவர் சேரன். எப்போதும் தன்னுடைய நியாயத்தில் நிலையாக நிற்பவர், தனி மனிதராகவே அனைத்தினையும் எதிர் கொள்பவர், அதற்காக யானை விருது வழங்கப்பட்டது.

வனிதாவுக்கு எவ்வளவு பிரச்சினைகள் இருப்பினும் சமைப்பதில் தொடங்கி, அதிக விஷயங்களில் வெளிப்படையாக பேசி, அனைவரையும் சரி செய்ய நினைக்கும் அவருக்கு பசு விருது வழங்கப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top