Connect with us

நம்ம விஜய் டிவி டிடி – யா இது ? ஆளே அடையாளம் தெரியல!

dhivyadharshini

பொழுதுபோக்கு

நம்ம விஜய் டிவி டிடி – யா இது ? ஆளே அடையாளம் தெரியல!

சின்னத்திரையில் முதன்மையாக திகழும் சேனல் தான் விஜய் டிவி. இந்த சேனலின் நிகழ்ச்சிகளும் சீரியல்களும் எந்த அளவிற்கு பிரபலமடைகிறதோ அதை விட அதில் வரும் தொகுப்பாளர்களும், நடிகர் நடிகைகளும் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் பள்ளி பருவம் முதல் தொகுப்பாளினியாக இருப்பவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

samayam tamil 1

அவர் பாய்ஸ் Vs கேல்ஸ், ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் பல வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவருக்கு அதிகமான பிரபலத்தை கொடுத்தது காபி வித் டிடி நிகழ்ச்சி. அதில் அவர் ஏராளமான பிரபலங்களை பேட்டி எடுத்தார்.

1586905218736211 0

2014ம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வில்லை விரைவில் முடிந்தது.டிடி தற்போது குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு எபிசோடிற்கு வர ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது அவர் வெளிநாட்டு ட்ரிப்பில் எடுத்த போட்டோக்களை சேர் செய்து வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பும் கிடைப்பது உண்டு .

திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்த தனுஷ் மற்றும் படக்குழு! சென்சார் தகவல் இதோ !

22 62f8f1f5b8c94
இந்நிலையில் டிடி மிக மிக ட்ரெண்டியான ஒரு உடையில் போட்டோஷூட் எடுத்துள்ளார். அதன் புகைப்படத்தை அவரே வெளியிட்டு இருக்கிறார். அதை பார்ப்பதற்கு டிடி-யா இது என கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு லுக்கில் இருக்கிறார் அவர். போட்டோ இதோ

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top