விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ராஜா ராணி 2. இந்த சீரியலில் வில்லத்தனமான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் அர்ச்சனா.
பொறியியல் பட்டதாரியான இவர் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு ஆரம்ப காலக்கட்டத்திலேயே இவருக்கு மிகுந்த ஆர்வம். தன்னுடைய அசத்தல் பேச்சால் ஆதித்யா காமெடி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்கினார்.
இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா ஷோவில் பங்கேற்ற அர்ச்சனாவிற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராஜா ராணி 2 வாய்ப்பு கிடைத்தது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் அர்ச்சனா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் கொஞ்சம் அரைகுறை ஆடையில் போட்டோ ஷுட் பார்த்து ரசிகர்கள் பங்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.