Connect with us

ராஷ்மிகாவுடன் திருமணமா? – விஜய் தேவரகொண்டா ஓப்பன் டாக்!!

Geetha Govindam 3

பொழுதுபோக்கு

ராஷ்மிகாவுடன் திருமணமா? – விஜய் தேவரகொண்டா ஓப்பன் டாக்!!

ராஷ்மிகாவுடன் திருமணமா? – விஜய் தேவரகொண்டா ஓப்பன் டாக்!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் நடித்த சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் வசூல்ரீதியில் மாஸ் காட்டியது.

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலிப்பதாக இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும்,  திருமண தேதியை ரகசியமாக வைத்துள்ளதாக தெலுங்கு இணையதளங்களில் கிசுகிசுக்கள்  காட்டு தீயாய் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்த ராஷ்மிகா தனக்கு திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு போதிய வயது இல்லை என்றும், திருமணத்தை பற்றி யோசிக்க நேரம் இல்லை என கூறி இதனை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டா  வழக்கம் போல் முட்டாள்தனமாக  விஷயம் என்றும் நாங்கள் கேலி செய்ய வேண்டாம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top