அஜித்தை தொடர்ந்து வெளிநாடுகளில் ஊர் சுற்ற தொடங்கிய விஜய்! எங்க கிளம்பிட்டாரு தெரியுமா?

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

vaarisu

நண்பன் படத்தில் முதலில் விஜய் கேரக்டரில் நடிக்க இருந்தது இவரா?

சூப்பர் ஸ்டாரை ஃப்ரெண்ட்ஸ் ஆக்கிய டான்? தெறிக்க விடும் அப்டேட்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment