Connect with us

விஜய் சேதுபதிக்காக தமிழ் பழகும் கத்ரீனா கைஃப்! வேற லெவல் அப்டேட்டா இருக்குதே!

NTLRG 20211229184240148843

பொழுதுபோக்கு

விஜய் சேதுபதிக்காக தமிழ் பழகும் கத்ரீனா கைஃப்! வேற லெவல் அப்டேட்டா இருக்குதே!

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என போற்றப்படும் விஜய்சேதுபதி முன்னணி ஹீரோவாக மட்டுமல்லாமல் தற்போழுது தொடர்ந்து வில்லனாக நடித்து தெறி ஹிட் கொடுத்து வருகிறார்.சமீபத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார், அவர் தற்போது பல திரைப்படங்கள் வில்லனாகவும் மற்றும் பல மொழிகளில் வெப் சீரிஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

unnamed 30

தற்போழுது இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் ‘அந்தாதூன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

1650460308vijay sethupathi katrina kaif in merry christmas movie shooting spot photos ogimg

படக்குழு இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில், மக்கள் செல்வன் மற்றும் இயக்குனரின் ஒத்திகையின் போது கத்ரீனா தனது இரண்டு பி.டி.எஸ் படங்களைப் பகிர்ந்து சமூக ஊடகங்களில் வைரலானது.

அதை தொடர்ந்து இந்த படத்தின் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்திப்படத்திலும் விஜய் சேதுபதி தமிழில் தான் பேசுவதாகவும் அந்த விதத்தில் தான் கதை அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது, மேலும் நடிகை கத்ரீனா கைஃப் இவர் பேசும் தமிழ் புரிந்தால் மட்டுமே அவர் இந்தியில் அடுத்து பேசமுடியும்.

Deepa Venkat

அதிதி ஷங்கருடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்! மாஸ் அப்டேட் வைரல் வீடியோ!

இந்த நிலையில் இயக்குனர் புது முயற்சியாக டப்பிங் கலைஞர் தீபா வெங்கட் படத்தில் இணைத்துள்ளார். அவர் நடிகை கத்ரீனா கைஃப்க்கு தமிழில் மொழிமாற்றம் செய்வது,தமிழை கற்று கொடுப்பது போன்ற முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்தி படத்தில் கத்ரீனா கைஃப் தமிழ் பேசினாலும் ஆச்சரியம் இல்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top